BABY BIRTH COMBO (MEN & WOMEN)
- விந்துக்கான உயிர் சக்தியை அதிகரித்து கருவில் இணைய உதவும்
- கருப்பை கோளாறுகளை சீராக்கி நாதனை உள்வாங்கும் சக்தி கிடைக்கும்
- விந்துக்களின் எண்ணிக்கை உயரும்
- உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும்
- தாது பலம் பெருகும்
- மன அழுத்தத்தை போக்கும்
பலன்கள்:
விந்துவை கெட்டியாக்கி அதிலுள்ள உயிரணுக்களை அதிகரிக்கச் செய்யும். உடலுறவின்போது விந்துவை விரைவில் வெளியேற்றாமல் உடலுறவின் நேரத்தை அதிகரித்து தாம்பத்திய உறவில் இன்பத்தை பெருக்கும். ஆண்மைக் குறைபாடுகளை நீக்கி ஆணுறுப்பை பலப்படுத்துகிறது. பெண்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களை புணரும் சக்தியை கொடுக்கிறது. விந்து நஷ்டம், வாதநோய்கள், உறக்கமின்மை, இடப்பாட்டு ஈரல் நோய், மேக வெட்டை, வெள்ளை, கை கால் எரிச்சல், வறட்சி பாண்டு மற்றும் ஆண்மைக் குறைபாடு போன்றவைகள் தீரும்.
பொருட்கூட்டு:
கிராம்பு, சிறுநாகப் பூ , ஏலரிசி, மிளகு, திப்பிலி, சுக்கு, அமுக்குரா கிழங்கு, திராட்சை, பேரீச்சங்காய், வல்லாரை, பாதாம் பருப்பு, முருங்கை விதை, பூனைக்காலி விதை, துளசி, தான்றிக் காய், அதிமதுரம், குங்குமப் பூ, மதனகாமப் பூ, அயகாந்த செந்தூரம், தங்க பற்பம், வெள்ளி பற்பம், முத்து பற்பம், சிலாஜத்து பற்பம், நாக பற்பம், வங்க பற்பம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, வால்மிளகு, சர்க்கரை, சாலாம் மிஸ்ரி, ஆவின் பால், பாதாம் பால், தேங்காய் பால், கஸகஸா பால், பருத்தி பால், கற்கண்டு பாகு, நெய், தேன், தேன் மணப்பாகு
உணவில் தவிர்க்க வேண்டியவை:
அகத்திக்கீரை மற்றும் பாகற்காய் ஆகியவற்றை தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவு வகைகளையும் தவிர்க்கவும்.







- விந்துக்கான உயிர் சக்தியை அதிகரித்து கருவில் இணைய உதவும்
- கருப்பை கோளாறுகளை சீராக்கி நாதனை உள்வாங்கும் சக்தி கிடைக்கும்
- விந்துக்களின் எண்ணிக்கை உயரும்
- உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும்
- தாது பலம் பெருகும்
- மன அழுத்தத்தை போக்கும்