HAIR FALL PREVENTION & NEW HAIR GROWTH (MEN & WOMEN)
- முடியுதிர்வை தடுக்கும்
- முடியின் வேர்க் கால்களை பலப்படுத்தும்
- முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடியை வளரச் செய்யும்
- மெலனின் எனும் நிறமிகளை ஊக்குவித்து கருமையான நிறத்தை அளிக்கும்
- பேன் மற்றும் பொடுகை போக்கும்
- கூந்தலை அடர்த்தியாக மற்றும் மிருதுவாக மாற்றும்
பலன்கள்:
திறம்பட, முடியின் வேர்க் கால்களை பலப்படுத்தி, அதை சேதமடைவதிலிருந்து பாதுகாத்து முடி உதிர்வை தடுக்கிறது. முடியாக வளரக்கூடிய பாபிலா செல்களின் வளர்ச்சியைத் தூண்டி முடி உதிர்வதை தடுத்து கூந்தலை அடர்ந்து நீண்டு வளரச் செய்கிறது. மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள சருமத்தின் வெளி அடுக்கு நன்றாக பாதுகாக்கப்படுவதால் இரண்டாவது அடுக்கில் உள்ள மெலனின் எனும் நிறமிகளை ஊக்குவித்து முடிக்கு கருமை நிறத்தை அளிக்கிறது. பொடுகை போக்கி மீண்டும் வரவிடாமல் தடுத்து தலையில் உண்டாகும் அரிப்பை நீக்குகிறது. இளநரை, முடியின் முனைகள் பிளவுபடுதல் மற்றும் இளவயதில் தலை வழுக்கை போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது. கூந்தலை அடர்த்தியாக, மிருதுவாக மற்றும் துள்ளலுடன் விளங்கச் செய்கிறது. கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சியூட்டுகிறது.
பொருட்கூட்டு:
சியக்காய், வெந்தயம், பச்சப்பயிறு, பூந்திக் கொட்டை, வெட்டிவேர், வேப்பிலை, கறிவேப்பிலை, மருதாணி இலை, எழுமிச்சை, கார்போக அரிசி, வெள்ளை கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, ஆவாரம் பூ, சோற்றுக்கற்றாழை, அரச இலைப்பொடி, அஸ்வகந்தா, அமுக்ரா, நன்னாரி, நெல்லி, நீர்முள்ளி, தண்ணீர்விட்டான், கீழாநெல்லி, ரோஜா பூ, அதிமதுரம், வேம்பு, மதனகாம பூ, ஓரதழ் தாமரை, முருங்கைப்பொடி






- முடியுதிர்வை தடுக்கும்
- முடியின் வேர்க் கால்களை பலப்படுத்தும்
- முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடியை வளரச் செய்யும்
- மெலனின் எனும் நிறமிகளை ஊக்குவித்து கருமையான நிறத்தை அளிக்கும்
- பேன் மற்றும் பொடுகை போக்கும்
- கூந்தலை அடர்த்தியாக மற்றும் மிருதுவாக மாற்றும்