PCOD & MENSTRUAL STRONG COMBO (WOMEN)
- கருப்பை பலப்படும்
- மாதவிடாய் வலி மற்றும் சுழற்சியை சீராக்கும்
- உடலை பலப்படுத்தும்
- மலட்டுத்தன்மையை போக்கும்
- வெள்ளைப்படுதலை போக்கும்
பலன்கள்:
கருப்பை தசைகளை பலப்படுத்தி அதன் சூட்டை தனித்து பெண்களின் உடல் ரீதியான பிரச்சனைகளில் ஒன்றான வெள்ளைப்படுதலை போக்குகிறது. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்து கருப்பையை பலப்படுத்தி ஆரோக்கியமாக வைக்கிறது. வலி & வேதனையுடைய, தாமதமான மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை போக்குகிறது. பிரசவத்திற்கு பிறகு ஏற்படுகின்ற உடல் பலவீனம், சூதக நோய்கள் போன்றவை தீரும். கருப்பை பலப்படும். தொடர்ந்து உட்கொள்ள தாய்ப் பாலை பெருக்கும். இம்மருந்தை உட்கொள்ளும் தாயின் பாலை பருகும் குழந்தைக்கு ஜீரம், ஜன்னி, இசிவு மற்றும் மாந்தம் முதலிய பிணிகள் வரவிடாமல் காத்திடும். விரை வீக்கம் மற்றும் யானைக் கால் நோய் தீரும். இரத்த சோகையும் அதனால் ஏற்படக்கூடிய உபாதைகளான உடல் சோர்வு, மனச் சோர்வு, உடல் வெளுப்பு நோய், தலை பாரம், கவனக் குறைவு, கை கால் எரிச்சல், மூச்சுத் திணறல் மற்றும் தலைமுடி உதிர்வு போன்றவை தீரும்.
பொருட்கூட்டு:
நெருஞ்சில், நாவல்மரப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், அய செந்தூரம், நாக பற்பம், வங்க பற்பம், சிலாஜத்து பற்பம், கருஞ்சீரகம், குங்குமப் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி, அயகாந்த செந்தூரம், தனியா, சீரகம், சோம்பு, சதகுப்பை, துளசி, சிறுநாகப் பூ, பெருங்காயம், பூண்டு, அதிமதுரம், ஏலக்காய், லவங்கப்பட்டை, அமுக்குரா கிழங்கு, கண்டங்கத்திரி, பொன் முசுட்டை, நன்னாரி, நிலப்பனைக் கிழங்கு, கண்டந்திப்பிலி, செம்முள்ளி, பற்பாடகம், கரிசாலை, சிறு செறுப்படை, வாய்விடங்கம், கரியபோளம், தக்கோலம், வாலுளுவை அரிசி, கழற்சி விதை, பனை வெல்லம், மாதுளை பழச்சாறு, பன்னீர், கற்கண்டு, கூகை நீர், ஆவின் பால்,தேன், நெய்
உணவில் தவிர்க்க வேண்டியவை:
அகத்திக்கீரை மற்றும் பாகற்காய் ஆகியவற்றை தவிர்க்கவும். குளிர்பானங்கள், கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, கருவாடு பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவு வகைகளையும் தவிர்க்கவும்.




- கருப்பை பலப்படும்
- மாதவிடாய் வலி மற்றும் சுழற்சியை சீராக்கும்
- உடலை பலப்படுத்தும்
- மலட்டுத்தன்மையை போக்கும்
- வெள்ளைப்படுதலை போக்கும்