SKIN CARE & BRIGHTENING COMBO (MEN & WOMEN)
Tags:
- முக சுருக்கத்தை போக்கும்
- முகப்பொலிவு, முக வசீகரம் பெற உதவும்
- முக நிறத்தை அதிகரிக்கும்
- பருக்களை போக்கி அழகாக்கும்
- தழும்பு, கருவளையம், கரும்புள்ளி, மங்கு ஆகியன நீங்கும்
- என்றும் இளமையான முகம் பெற உதவும்
பலன்கள்:
கரும்புள்ளி, கருவளையம், மங்கு மற்றும் முகப்பரு நீக்க சிறந்தது. முகம் மென்மையாகும். வறட்சி நீங்கி முகம் பொலிவு பெறும். கழுத்து சுற்றி உள்ள கருமைபகுதி மற்றும் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் நீங்கும். வியர்வை நாற்றம் நீங்கும். முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.
பொருட்கூட்டு:
கஸ்தூரி மஞ்சள், துளசி, ரோஸ், பூலாங்கிழங்கு, மரிக்கொழுந்து, வெந்தயம், பச்சைபயிறு, கற்றாழை, சந்தனம், பாதாம், சந்தனம், கோரைக் கிழங்கு, ஆவாரம் பூ, துளசி, ரோஜா இதழ், திருநீற்றுப் பச்சிலை, மகிழம் பூ, வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை, வேப்பம் பூ, கடுக்காய் தோல், பூந்தி கொட்டை, வசம்பு, மரிக்கொழுந்து, நன்னாரி வேர், ஆரஞ்சு தோல், கார்போக அரிசி, புங்கை இலை, முல்தானி மெட்டி, அருகம்புல், நெல்லி வத்தல், அகில் மற்றும் விலாமிச்சை வேர்
Choose Quantity
Rs.5,000.00 Rs.7,000.00





Product Details
- முக சுருக்கத்தை போக்கும்
- முகப்பொலிவு, முக வசீகரம் பெற உதவும்
- முக நிறத்தை அதிகரிக்கும்
- பருக்களை போக்கி அழகாக்கும்
- தழும்பு, கருவளையம், கரும்புள்ளி, மங்கு ஆகியன நீங்கும்
- என்றும் இளமையான முகம் பெற உதவும்