WEIGHT LOSS COMBO (MEN & WOMEN)
Tags:
- தொப்பையை குறைத்து உடல் இளைக்க செய்யும்
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும்
- வயிற்று உபாதைகளை போக்கி ஜீரண சக்தியை மேம்படுத்தும்
- வாய்வுத் தொல்லையை போக்கும்
- உடலை சுறுசுறுப்பாக்க உதவும்
- உணவு பத்தியம் இல்லை
பலன்கள்:
தெப்பையை குறைத்து உடல் இளைக்கச் செய்யும். அல்சர், வயிற்று உப்பசம், நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற உபாதைகள் நீங்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து கழிவுகள் மூலம் வெளியேற்றும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடல் சோம்பல் மற்றும் மதமதப்பை நீக்கி உடலை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும். வாய்வுத் தொல்லையை நீக்க சிறந்தது. உணவு பத்தியம் இல்லை. பிடித்தமான உணவுப் பழக்கத்துடனேயே உடல் இளைக்கச் செய்யும்.
பொருட்கூட்டு:
கொள்ளு, சோம்பு, இந்துப்பு, வாழைத்தண்டு, அருகம்புல், வெள்ளை கரிசலாங்கண்ணி, யானை நெருஞ்சில், சிறு நெருஞ்சில், அதிமதுரம், கடுக்காய், மூக்கரட்டை, நாயுருவி, துளசி, திரிபலா, நத்தை சூரி, சூரத் நிலாவரை, சிறு தேக்கு, குருந்தொட்டி வேர், தொட்டாசிணுங்கி, வில்வம், சித்தரத்தை, இலந்தை இலை, துத்தி
Choose Quantity
Rs.4,500.00 Rs.6,000.00





Product Details
- தொப்பையை குறைத்து உடல் இளைக்க செய்யும்
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும்
- வயிற்று உபாதைகளை போக்கி ஜீரண சக்தியை மேம்படுத்தும்
- வாய்வுத் தொல்லையை போக்கும்
- உடலை சுறுசுறுப்பாக்க உதவும்
- உணவு பத்தியம் இல்லை