ஹெல்த் ப்ரோ ப்ளஸ் லேகியம் 250 g
Tags:
உடல்நலக் குறைவு மற்றும் முதுமையினால் ஏற்படக்கூடிய பலவீனங்களை போக்கி உடலுக்கு போதிய ஊட்டச்சத்தை அளிக்கிறது. ஞாபக மறதி, நரம்புத் தளர்ச்சி மற்றும் தூக்கமின்மையும் தீரும். உடல் மற்றும் மனச்சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை கொடுக்கிறது. தொடர்ந்து உட்கொள்ள மூளையையும் உடலையும் பலப்படுத்தும். இது அனைத்து வயதினரும் பயன்படுத்தக்கூடிய உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த மருந்து.
Choose Quantity
Rs.2,000.00 Rs.2,500.00

Product Details